'ப்ளோக்கினைக் குறித்து' என்ற முகவுரையில் இதை ஆரம்பிப்பதற்கு உண்டான சுற்ற்பாடுகளைக் குறித்து சிறிதாய் விவரித்திருக்கிறேன். அங்கே சொல்லப்பட்டிருக்கின்ற விஷயங்கள் ஒரு தடவை கூடி திரும்பவும் சொல்கின்றேன். உலகத்திலுள்ள சகல கிறிஸ்தவ சபைகளும் பரிசுத்த வேத புத்தகத்தினுடைய அஸ்திபாரத்தில் தான் கட்டப்பட்டு நிலை நிற்க வேண்டும். பரிசுத்த வேத புத்தகத்திலுள்ள வார்த்தைகள் எரிந்துக்கொண்டிருகின்ற ஒரு தீ பந்தம். அனைத்து திரு சபைகளும் இந்த தீ பந்தத்தினுடைய வெளிச்சத்தில் பிரகாசிக்க வேண்டும்.
ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? தீ பந்தத்தினுடைய வெளிச்சத்தில், பிரகாசிப்பதற்கு பதிலாக, தீ பந்தத்தில் நின்றும் நெருப்பு கொளுத்தி வேறொரு தீ பந்தத்தை உருவாக்கி சுயமாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப்பற்றி விவரிப்பதற்கு முன்னதாக ஒரு விஷயம் உங்களுடைய ஞாபகத்திற்கு கொண்டு வருகிறேன்.
2 பேத்ரு ஒன்றாம் அதிகாரம் 20லும் 2 திமோத்தேயு மூன்றாம் அதிகாரம் 16லும் உள்ள வசனங்கள் பரிசோதிக்கும் பொழுது ஒரு காரியம் புரிகிறது. அதாவது வேத புத்தகத்திலுள்ள தீர்க்க தரிசனங்கள், ஒருவருடைய சொந்த வியாக்கியானங்கள் அல்ல. மாறாக பரிசுத்தாவியாய் நிறையப்பட்டு பரிசுத்தவாங்கள் எழுதியிருக்கிறார்கள். இதை நம்பாதவர், அதாவது வேத புத்தகம் மனுஷர் சொந்த இஷ்டத்திற்கு எழுதியிருக்கிறது என்று நம்புகிறவர், இப்படிபட்டவருடைய விலையேறப் பெற்ற நியரங்கள் இதற்காக செலவிட வேண்டாம் என்று முதலிலே சொல்லுகிறேன்.
வேத புத்தகத்திலுள்ள வசனங்கள் யாரும் வியாக்கிராயனம் செய்ததல்ல என்று சொல்லுகிறதோடு வேறொரு விஷயம் கூடி உங்களுடைய கவனத்திற்கு கொண்டுவருகிரேன். வேதபுத்தகத்தில் 4 இடங்களில் மிக தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது அவை உபாகமம் 4:2, உபாகமம் 12:32/13:1, நீதிமொழிகள் 30:6, வெளிப்படுத்தல் 22:18 இந்த 4 இடங்களிலும் சொல்லிக்யிருக்கிறது ஒறே ஒரு விஷயத்திக்குறித்து தான். இதில் (வேதபுத்தகதில்) எழுதியிருக்கின்ற வசனங்களொடு ஒன்றும் கூட்டவும் வேண்டாம் அதில் ஒன்றும் குறைக்கவும்வேண்டாம் என்று எழுதியிருக்கிறது.
பரிசுத்தாவியினால் எழுதப்பட்ட தேவானாகிய கர்த்தரின் கட்டளைகளாகிய வேத புத்தகத்தில் நின்றும் ஒன்றும் கூட்டவும் வேண்டாம் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம் என்று சொல்லியிருந்தும், ஒவ்வ்வொரு சபைகளும், பரிசுத்த வேத புத்தகத்திலுள்ள வசனங்களை அவரவருடைய இஷ்டத்திற்கு மாற்றி அமைக்கிறார்கள். அவர்களுக்கு தேவையானது அதில் கூட்டி சேர்க்கிறார்கள். அவர்களுடைய இஷ்டத்திற்கு விரோதமாயிருப்பதை நீக்கம் செய்கிறார்கள். காலம் காலமாய் செய்து கொண்டிருக்கின்ற இந செய்கையில் ஒரு மாற்றமும் காணப்படவில்லை என்பது துக்ககரமான ஒரு உண்மையாயிருக்கிறது.
வேத புத்தகத்திலுள்ள வசங்கள் வியாக்கியானம் செய்யக்கூடாது என்று எதற்காக சொல்லுகிறேனென்றால் \, இதில் எழுதியிருக்கின்ற ஒவ்வொரு வசனங்களுடையும் ஆழமான கருத்து. மற்றும் பல இடங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. (ஏசாயா - 3:16) முழு மனதோடு வேதபுத்தகத்தை வாசிப்பவர்களுக்கு இது புரியும். இதற்கு பதிலாக ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்றவிதத்தில் பொருள் கண்டு பிடித்து வசனங்களை பாற்றி அமத்து, இதுதான் சரி என்று சொல்லி சாதிப்பதும், எவ்வளவு புத்தியீனமான ஒரு காரியமாயிருக்கிறது.
இப்படி, வேதபுத்தகத்தில் நின்று மாறி அல்லது வசனங்களை மாற்றி அமைத்துக்கொண்டு வியாபார நோக்கத்தோடு கூடிய செய்கையில் குடிக்கொண்டிருக்கும் தப்பிதங்களை பரிசோதனக்கு உட்படுத்தி உன்னதமான சத்தியம் என்னவென்று புரியவைப்பது எங்களூடைய கடமையாயிருக்கிறது. தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இப்படிபட்ட விஷயங்களைக்குறித்து ந்மக்கு கலந்துரையாடலாம்.

தேவசித்தம் அவர்களே.. உங்களை முட்டாள் ஏசு பிளாகிற்கு அன்போடு வரவேற்கிறோம். http://muttalyesu.blogspot.com . 2000 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய வெளிநாட்டு மதவெறியாளர்களின் முட்டாள் வசனங்களை கேட்டுகொண்டு அந்த மூடர்களின் மலத்திற்காக உங்கள் வாழ்கையை அற்பணிக்கும் என் அன்பு தமிழ் சகோதரர்களே.. உலக வரலாற்றை உணருங்குள். முட்டாள் ஏசுகிறிஸ்துவை தூர எறிந்திடுங்கள்.
ReplyDeletehttp://muttalyesu.blogspot.com