கடந்த காலங்களில் அனேகரும் பிராட்டஸ்டண்டுகளினுடைய திறந்த இதயத்திலும் அறிவிலும் கல்விஞானத்திலும் பெருமைப்பட்டு கொண்டார்கள். இந்த நிலையில் பிராட்டஸ்டாண்டுகளிடமிருந்து நம்முடைய கேள்விக்கு தெளிவாகவும் புத்திசாலித்தனமாகவும் திருப்திகரமாகவும் ஒரு பதிலை எதிர்ப்பார்ப்போமா? அனைத்து பதில்களும் திருப்திகரமல்ல என்று கண்டுக்கொண்டு எல்லா தரத்திலும் உயர்ந்த உதவிகளை பெற்றுகொண்டிருக்கிற இந்த கூட்டத்தினுடைய பன்னிரண்டில் ஒரு பங்கு வருகின்ற மக்களினுடைய பதில்களில், எல்லா காலங்களில் இருந்தும் ஞானத்தினுடைய தெளிவுகளும் உண்மையான சத்தியங்களும் எதிர்ப்பார்ப்போம். ஆன்னல் நண்பர்களே, நாம் என்ன பார்க்கப்போகிறோம் தெரியுமா? வெட்கத்துடன் நாங்கள் சொல்லுகிறோம் இதற்கு நேர் எதிராகத்தான் நாம் பார்க்கப்போகிறோம்.
பிராட்டஸ்டாண்டுகளினுடைய பதிலில் நாம் கேள்விபடுகின்றது நம்முடைய எதிர்ப்பார்ப்புக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது. கத்தோலிக்கருக்கும் ஜாதிகளுக்கும் தெய்வமில்லை என்று சொல்லுபவர்களுக்கும் ஒரே மாதிரியான கேலிகூத்துதான் இந்த பதில். இது ஆச்சரியமாய் இருக்கிறது அல்லவா? இப்படி இருக்கலாமா? ஒரு நண்பருடைய சாசனைகள் குணத்திற்காகதான் பிராட்டஸ்டாண்டுகளின் பலவீனங்களை நாங்கள் வெளிப்படுத்தும் பொழுது நீங்கள் உங்களுடைய பொறுமையை இழந்துவிடக் கூடாது. யாருக்கும் வெறுப்போ கலக்கமோ உண்டாக்குவதற்கல்ல நாங்கள் இவ்வாறு கூறுவது. இந்த விஷயத்தைக் குறித்துள்ள பரிசோதனைகள் நம்முடைய நன்மைக்கு உதவுகின்றதும், உனண்மைகளை எடுத்து மக்கள் முன்னில், சத்தியத்தினுடைய திவ்வியக் கொடி உயர்வதற்கு ஆயத்தப்படுவதற்கும் உதவும் என்ற சிந்த்னையோடு தான். இதனுடைய பலன் நாமும் மற்ற அனைவரும் நமது சிருஷ்டி கர்த்தருடைய சுபாவங்கள், தீருமானங்கள், வரும் காலத்தில் மனிதவர்கத்தோடுள்ள அவருடைய கிறியைகள் இவைகளைக் குறித்துள்ள தெளிவான, ஆழமான அறிவுள்ளவராக மாற்ற வண்டும் என்பதும் தான்.
பிராட்டஸ்டாண்டுகள் சுத்தீகரண இடத்தை மறுதலிக்கிறார்கள்:
பிராட்டஸ்டாண்டுகள் மறுதலிப்பதற்கு முக்கிய காரணம் சுத்தீகரண இடத்தைக் குறித்து வேதபுத்தகத்தில் எங்கும் ஒன்றும் சொல்லப்படவேயில்லை. நாம் மறந்து போகத்தக்க வகையில் அவ்வளவு அழகாக சுத்தீகரண இடத்தைக் குறித்துள்ள எங்கள் விசுவாச ஏடுகள் மொத்தமாக நாசம் பண்ணி தொலைவில் எறிந்துவிட வேண்டுமென்று அவர்கள் முடிவெடுத்தார்கள். இப்போது மீதியானது சொர்கமும் நரகமும் மட்டும் தான்(அல்லது பரலோகமும் நரகமும்). ஒவ்வொரு மனிதர்களும் மரிக்கும் பொழுது இவைகளில் ஒன்றில் பிரவேசித்து நித்தியம் அங்கே கழிப்பார்கள் என்று இவர்கள் போதித்தார்கள். தங்களூக்கு நேரிடப் போகும் கஷ்டங்களை உணராதிருந்த இவர்கள் காரிய சுத்தி உள்ளவர்கள் தான், ஆனாலும் நாம் எதிர்ப்பார்த்தது போல உள்ள தீர்க்கதரிசனமோ, புத்திசாமர்த்தியமோ, ஒரு தெளிவான சிந்தனையோ இவர்களுக்கு இல்லாமல் போனது. சிலசமயம் தங்களுடைய துயரங்கள் கொஞ்சமாவது புரிந்திருக்கக்கூடும் என்று கருதுவது தான் சரி. ஆனால் நம்முடைய சிந்தனைகளில் இருந்து வித்தியாசமான ஒரு பார்வையோடு தான் இவர்களில் காரியங்களை ஆராய்ந்தது. அன்று பிராட்டஸ்டாண்டுகளுக்கிடையில் மிக பிரபலமாக இருந்தது கால்வின் நோக்ஸினுடைய சிந்தனைகள் அல்லது சித்தாந்தங்கள். இந்த சித்தாந்தங்களில், தாங்கள் தான் தெய்வத்தினுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டம் என்றும், பரலோகத்திற்கு சொந்தக்காரர்களாகிய சிறு மந்தை என்றும், மனிதராசியில் மீதியுள்ளவர்கள் நரக்த்திற்கு சென்று சேருவார்களென்றுமுள்ள விசுவாசத்துக்கு நேராக வழி நடத்தினார்கள்.
இப்போது வெளிச்சம் கூடுதலாக :
தெய்வமே, நானும் என் மனைவியும் என் மகனும் மருமகளும் வேறேயாரும் வேண்டாம் எங்கள் நாங்கு பேர்களை மட்டும் ஆசீர்வதியும் என்பது போல் இனிமேல் பிராட்டஸ்டாண்டுகளோ கத்தோலிக்கரோ ஜெபம் பண்ண மாட்டார்கள். கத்தோலிக்கர் ஆனாலும் சரி, பிராட்டஸ்டாண்டுகள் ஆனாலும் சரி இரு கூட்டத்தினரும் இருட்டின் யுகம் என்று நாம் சாதாரணமாக சொல்லுகின்ற காலத்தை திரும்பிப்பார்க்கும் பொழுது நம்முடைய முற்பிதாக்கள் புத்தியோடும் ஞான திருஷ்டியோடும் உக்தியோடும் சிந்திப்பதற்கு பாத்திராக்கிய தெய்வத்திற்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். முன் நிச்சயிக்கப்பட்ட உபதேசத்தின் படி வளர்ந்தவராகிய நாம், ஜாதிகள் உதறி தள்ளினது அவர்களுடைய நாசத்திற்கு தான் என்று சொல்லவில்லை. வெஸ்டுமினிஸ்டரில் நடந்த விசுவாச வரவேற்பு சம்மதிக்கின்றவர், மிஷனரி வேலைகள் மூலமாக மக்களுக்கிடையில் சுவிசேஷம் பரப்புவதில் இன்று அதிக நாட்டம் காட்டுகிறார்கள். நம்முடைய புத்தியுள்ள இதயமாய் இன்னும் தேவையானதுபோல பொருத்தப்படவேயில்லை ஆனாலும் நம்முடைய இதயம் கூடுதலான சத்தியமும் சிரேஷ்ட்டவுமாயிருக்கிறது என்பதற்கு ஒரு அடையாளம். இப்பொழுது நாம் ஆழ்ந்த புத்தியுள்ள உபதேசங்களில் கவனம் செலுத்துவதும் அவை நேரே உள்ளவைகள் என்று நினைப்பதற்கும் முயற்சிக்கிறோம்.
சித்தாந்தமான பிராட்டஸ்டாண்டுகளின் உபதேசம் வேத புத்தகத்தோடும் கத்தோலிக்க விசுவாசத்தோடும் சேர்ந்து பரலோகம் பரிபூரணத்தின் இடமென்றும் அங்கே பிரவேசிக்கின்றவர்களுக்கு எந்தவித மாற்றமும் உண்டாக கூடாது, ஆதலால் பரலோக வீட்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக எல்லாவித பரிசோதனைகளும், சுத்தீகரணமும், அலங்காரங்களும் செய்து முடித்திருக்க வேண்டும் என்று விளம்பரம் செய்கிறார்கள். ஒரு வார்த்தையில் சொன்னால் இப்போது இயேசுவினுடைய அடிசுவடுகளில் நடக்கின்ற இதய சுத்தியுள்ளவரும் வெற்றிபெற்றவருமான தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும் தான் அங்கே பிரவேசிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒன்று சேருகிறோம். ஆனால் மனித வர்கத்தின் மீதியுள்ளவர்களுடைய நிலை என்ன? ஆம் அங்கே தான் கஷ்ட்டமாய் இருக்கிறது. தெரிந்தெடுக்கப்பட்ட கூட்டம் போக, மீதமுள்ள அனைவரும் நித்திய தண்டனைக்கு விட்டு கொடுப்பதற்கு நமது விசுவாச பிரமாணங்கள் அங்கீகரிக்கின்ற வாதம் அது தான் என்றாலும் நமது இதயம் அதற்கு தயார் இல்லை. இன்றைய மனிதர்களில் முக்கால் பங்கு தெய்வத்தையும், இரட்சிப்பின் காரியங்களைக் குறித்தும் ஒருபோதும் கேள்விப்படாத ஜாதிகள் என்று சொல்லிக் கொள்ள நமது இதயம் அவைகளை எதிர்க்கிறது.
நல்ல மக்கள் பயப்படுகிர்ரார்கள் :
நம்முடைய விசுவாச பிரமாணங்கள் நம்மை பயப்பட வைக்கிறது. எப்படியென்றால் இந்த பாக்கியமில்லாத சிருஷ்ட்டிகள் நித்திய நாசத்திற்கு செல்கிறது என்று விசுவாசிக்க நம்முடைய மனம் மறுக்கிறது. பரலோக வாசிகளில் முக்கால் பங்கு யாதொரு வகையிலும் மறுபிறப்பு இல்லை என்று விசுவாசிக்கின்றது உண்மையாகவும் வேத வசனத்திற்கு மட்டுமல்ல புத்திக்கும் யுக்திக்கும் எதிரானது. சுத்தீகரண இடத்தைக் குறித்த உபதேசதை புறம் தள்ளி அந்த விசுவாச பிரமாணத்தினுடைய மீதியுள்ள காரியங்களை வைத்து ஆசரிப்பதிலும் நம்முடைய மூப்பர்கள் நம்மை விடவும் காரியங்கள் வசமாகி விட்டார்கள். சுத்தீகரண இடம் திருவசனத்திற்கு எதிராயிருக்கிறது என்று நாம் மறுதலிப்பதினால் உலகம் முழுவதுமாக உள்ள நித்திய தண்டனை வேதத்திற்கு விபரீதமென்ற நிலையில் நாம் எதிப்பு தெரிவிக்க வேண்டாமா? மேலும் கிறிஸ்து முகாந்திரம் “பூமியிலுள்ள சகல வம்சங்களும் ஆசீர்வதிக்கப்ப்டுவார்கள்”, சத்தியத்தைக் குறித்துள்ள ஞானத்திலும் அறிவிலும் தெய்வத்தோடு நிரப்பும் கிறிஸ்து முகாந்திரம் நித்திய ஜீவன் பெற்றுக்கொள்வதற்குள்ள ஒரு வாய்ப்பு கொண்டும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று வேத புத்தகம் பிரகடனம் செய்கின்ற நிலைக்கு அது அவசியமாயிருக்கிறது. நித்திய தண்டனையுடைய அறிவின்மையும் இங்கே ஊன்றி சொல்ல வேண்டியது அவசியமாக தான் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். எப்படியானாலும் இந்த விஷயத்தைக் குறித்துள்ள பிராட்டஸ்டாண்டு நம்பிக்கைகளை நாங்கள் இங்கே வெளியிட விரும்புகிறோம்.
1. தெய்வத்தினுடைய ஞான சக்திகள் மனிதனுடைய தாழ்ச்சியை முன்னரே கண்டறிந்து மனித வர்கத்தினுடைய தண்டனைக்காக நரகம் என்கின்ற ஒரு “மகாதாவளம்” (மகா ஸ்தலம்) உண்டாக்கி அக்னி தண்டனைக்கு பாத்திரராகாத துர் ஆத்துமாக்களை போட்டுக் கொண்டு தெரிந்தெடுக்கப்பட்ட கூட்டம் அல்லாத மற்ற மனிதர்களுகாக நரகம் என்ற இடம் உண்டாக்கினார் என்று கால்வின் சொல்லுகிறார். இந்த சிந்தனையில் அன்பும் நீதியும் புறம் தள்ளப்பட்டிருக்கிறது.
2. ஒரு வேளை முக்கால் பங்கு மக்களும் இன்றைக்கு அங்கீகரித்திருக்கின்ற அர்மீனியன் தத்துவத்தின் படியும் மற்றும் பிராட்டஸ்டாண்டு விசுவாசத்தின் படியும் ஞான சக்திகளை மாற்றி நிறுத்தி, தெய்வ அன்பு, நீதி இவைகளை உலக சிருஷ்டிகள் நடத்தியும் தண்டனைகளை உண்டாக்கியும் செயல் பட்டார்கள். அதனால் சிருஷ்டிகளினிடத்தில் நீதியுடனும், அன்புடனும் பழகுவதற்குள்ள முயற்சியில் அவசியமாக உதவி கொடுப்பதற்கு முடியாமல் தெய்வம் குழம்பிப் போயிருந்தார்.
சத்தியம் கற்பனை கதைகளைக் காட்டிலும் நம்ப முடியாததாக தான் இருக்கிறது:
தெய்வம் நம்மை போலல்ல, உன்னதமானவர். “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்” (மத்தேயு:5:44) என்றும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனம் கொடு, அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு பானங்கொடு (ரோமர்:12:20) என்றும் கர்த்தர் சொல்லியிருக்கிறார். தெய்வம் நித்தியம் நித்தியமாய் தம்முடைய சத்துருக்களை தண்டிப்பார் என்று நம்புகிறது எவ்வளவு விசித்திரமானது. அதுமட்டுமல்ல, அவருடைய சத்துருக்கள் அல்லாத இப்பொழுது விசுவாசிகளாக மாறுவதற்கு முடியாதவர்களையும் தெரியாதவர்களையும் அறிவீனமானவரையும் அவர் தண்டிப்பார் என்று சொல்லுகிறார். சிந்தனை குழப்படியில் இருந்தும் அடுக்கும் கிரமமும் கண்டு பிடிப்பதற்கும் நம்முடைய வர்கத்தோடுள்ள அவருடைய நடத்துதலும் உண்மையான மதிப்பு மீட்டு எடுப்பதற்கும் ஒரே ஒரு தீர்க்கமான தேடலில் இருந்து தான் முடியும். அதுதான் நம்முடைய வேத புத்தகத்தில் வெளிப்ப்டுத்தியிருக்கின்ற படி உள்ள சத்தியத்தை தேடுதல் ஆராய்ச்சி தொடரும் ...
(தொடரும்...)