பிதா குமார பரிசுத்தாவி மூவர் = ஒருவர் என்ற வித்தியாசமான திருத்துவ வாதம் மனுஷன் உண்டாக்கியதா? வேதம் சொல்கிறதா?
திரியேக தெய்வ கற்பனை.
"விரூபமான வேத சாஸ்த்திரத்தினுடைய பரிசு!
வேறுபட்ட திரிமூர்த்தி விசுவாசத்தினுடைய பொய் ஏடு."
பெயருக்கு கிறிஸ்த்தவ மதம் என்ற மகா வேசிக்கு காரிருட்டில் தப்பான உறவில் பிறந்த அசிங்கமான குழந்தை.
கணிதஞானத்திற்கும் மொழி சாஸ்த்திரத்திற்கும் அதற்கும் மேலே தெய்வ வசனத்திற்கும் கேவலமான மகா தவறு.
தெய்வம் திரியேகர் என்ற விசுவாசம், கிறிஸ்த்தவ சபைக்கு கிடைத்த ஒரு மகா சாபம், பிதாவான ஏக தெய்வம் நமக்குண்டு. இயேசு கிறிஸ்த்து என்ற ஏக கர்த்தரும் நமக்குண்டு என்று எளிதாகவும் ஆனால் ஆழமேறியதாகவும் உள்ள வேத சத்தியத்தை பொய்யாக்கியிருக்கிறது திருத்துவ சித்தாந்தம். பிதாவு தான் குமாரன் என்றும், பிதாவும் குமாரனும் இரண்டு ஆட்கள், ஆன்னல் இரண்டும் ஒன்று என்றும் புலம்புகின்ற திரியேக தெய்வ சாஸ்த்திர சித்தாந்தம், வெறுமொரு கனவு மட்டும் தான். இதனால் புத்தியுள்ளவருடைய மனதில், படிப்பதற்கு ஏற்ற ஒரு உன்னத புத்தகம் என்ற ஸ்தானம் பரிசுத்த வேதாகமத்திற்கு நஷ்டமாகிறது. வாய் கொண்டு அறிக்கை பண்ணுவதற்கல்லாமல் இதயத்தில் இரட்சிப்புக்காக விசுவாசிப்பதற்கு முடியாமல் இருக்கின்ற ஒன்று திருத்துவம் என்ற ஒன்று.
தெய்வம் ஏகன். இயேசு உலகரட்சகராக அவரால் அனுப்பப்பட்ட குமாரன் என்ற வேத உபதேசமோ அல்லது குமாரன் தான் பிதாவு என்ற விசுவாசமோ எது தான் உகந்தது? எது தான் சரி? ஆதியும் அந்தமுமில்லாத 'யகோவ'யான தெய்வம் தான் இயேசு என்ற தெய்வ தூஷணம் விசுவாசிக்காமலிருந்தால் பக்தியில்லை என்ற பயம் ஒரு பக்கம், மறுபக்கம் இந்த விசுவாசத்தின் மூலம் வேதத்திற்கு விபரீதமாக மாறிவிடுமோ என்ற ஆபத்து. இரண்டிற்கும் இடையில் எஞ்சியிருகின்ற மனிதனோடுள்ள கடமைக்காகவும் வேதபுத்தகத்தினுடைய ஸ்நேகிதர்கள் சத்ருக்களாக மாறிவிடுகிறதைக் கண்டும், மனம் நொந்து நாங்கள் இந்த காரியங்களை விளக்குவதற்கு முன்வந்திருகிறோம். அதிகமாக படிப்பதற்கும் , கலந்துரையாடுவதற்கும் கிடைத்திருக்கின்ற இந்த விஷயம் ஒரு போஸ்ட்டில் எழுதி தீர்ப்பதற்கு முடியாததினால் பல தொடர் பாகங்களாக போஸ்ட் செய்யாலாம் என்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். மகா தெய்வத்தினையும் அவருடைய குமாரனாகிய நமது கர்த்தருமான இயேசு கிறிஸ்த்துவினுடைய கிருபையும் வழி நடத்துதலும் இந்த வேலைக்கு கிடைப்பதாக.
(தொடரும்)

No comments:
Post a Comment