ஆகையால்,நீஙகள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே,புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப் போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல,துர்க்குணம் பொது ல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பதோடே பண்டிகையை ஆசரிக்கக் கடவோம்." (1 கொரி 5:7,8
பஸ்காவைக் குறித்தும், இராப்போஜத்தைக் குறித்தும்.அப்பம் பிட்குதலைக்குறிதும் அநேக சபைகளில் தப்பறையான போதகங்கள் உள்ளன. இதனால் சில சபைகளில் அனுதினமும் அப்பம் புசிக்கிறார்கள், சில சபைகளில் வாரம் ஒரு முறையும் வேறு சில சபைகளில் மாதம் ஒரு முறையும், இன்னும் சில சபைகளில மூன்று மாதஙகளுக்கு ஒரு முறையும்,பகல் வேளையில் அப்பம் புசிக்கிறார்கள். இதெர்க்கெல்லாம் காரணம் சரியான வேதஞானம் இல்லாதது தான்.
ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்அந்த ஆவி எல்லாவற்றையும்,தேவனுடைய ஆழங்களையும்,ஆராய்ந்திருக்கிறார்." (1 கொரி. 2:14,10)
அப்பம் பிட்குதல்:
வேதத்தை நாம் தீர்க்கமாக ஆராய்ந்தால் அப்பம் பிட்க்குதல வேறு, இராப்போஜனம் வேறு என்பதை அறிந்து கொள்ளலாம். அப்பம் பிட்குதல் என்பது சகோதரர்கள் கூடி வந்திருக்கையில் சகோதர ஐக்கியத்தையும்
தேவசித்தம் அவர்களே.. உங்களை முட்டாள் ஏசு பிளாகிற்கு அன்போடு வரவேற்கிறோம். http://muttalyesu.blogspot.com . 2000 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய வெளிநாட்டு மதவெறியாளர்களின் முட்டாள் வசனங்களை கேட்டுகொண்டு அந்த மூடர்களின் மலத்திற்காக உங்கள் வாழ்கையை அற்பணிக்கும் என் அன்பு தமிழ் சகோதரர்களே.. உலக வரலாற்றை உணருங்குள். முட்டாள் ஏசுகிறிஸ்துவை தூர எறிந்திடுங்கள்.
ReplyDeletehttp://muttalyesu.blogspot.com